சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் பாட் நெட் வைரஸ்

honeypots_5

வழக்கமாக ஆன்லைன் சோதனையில் ஈடுபட்டிருந்த நெட்விட்னஸ் என்ற கணினி நிறுவனம் பாட் நெட் என்ற புதிய வகை வைரஸ் நிரல் ஒன்று வலையில் பரவி வருவதை கண்டுபிடித்தது.  ஷோசியல் மீடியாக்களின் வழியே சமூக வலைதளத்தில் பரவி வருவதையும் கண்டு பிடித்தது.  இந்த பாட் நெட் வழக்கமான வைரஸ்களை விட சற்று வித்தியாசமானது.

இது கணினியை தாக்கியது தெரியாது இது பாதிப்பை உணர்வதற்குள் நமது கணக்கின் பாஸ்வேர்டு மற்றும் User Name  களை திருடி sniffer  க்கு அனுப்பி விடும்.

இந்த வைரஸ் தாக்கிய நெட் ஆனது பாட் நெட் என்று அழைக்கப்படும்.  இந்த நெட்டை Sniffer ன் உதவியுடன் கட்டுப்படுத்தக் கூடும்.

வைரஸ் நிரல்கள் மற்றும் பயர்வால்கள் Digital Signature களை ஆய்வு செய்யும் மென்பொருட்களால் கூட இவற்றை கண்டறிய முடியவில்லையாம்.  எச்சரிக்கையாக கண்க்கினை கையாளவும் Incognito முறையில் ஷோசியல் மீடியாவினை பிரவுஸ் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published.