கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்வோம்.

cancer1

கீமொதெரபி (CHEMOTHERAPY) சிகிச்சை நீண்ட காலமாக புற்று நோய்க்கு மட்டுமே உள்ளது என்பதை மறுக்கிறார் ஜாக்ஸ் ஹாப்கின்ஸ்  அதற்கு மாற்றுவழி உள்ளது என்று சொல்கிறார். கேன்சர் பற்றி ஜாக்ஸ் ஹாப்கின்ஸ்( JOHNS HOPKINS ) சொல்வதை கவனிப்போம்.

  1. கேன்சர் செல்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளது. அது சாதாரண டெஸ்டில் தெரியவராது. அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரியவரும். கேன்சர் சிகிச்சைக்குப்பின், மருத்துவர் நோயாளியின்  உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், அதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இ்ல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. கேன்சருக்கான செல்கள் ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறைகளில் உருவாகிறது.
  3. நோய் எதிர்ப்பு சக்தி (Immune system) ஒரு மனிதனுக்கு பலமாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்படுகிறது. பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது. டியுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.
  4. ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (Nutritional deficiencies) இருக்கிறது என்று அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சற்றுச் சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது
  5. சிறந்த உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை அகற்றலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
  6. வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை கீமொதெரபீ சிகிச்சை அழிப்பது மட்டுமல்லாமல், எலும்பு. இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரொக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம் மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது.
  7. கேன்சர் செல்களை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation) ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள், போன்றவற்றை எரித்துவிடும். வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.
  8. தொடக்க கால கீமாதெரபி மற்றும் கதிர் வீச்சு கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்கச் செய்கிறது. என்றாலும் நீண்டகால கீமாதெரபி மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவி செய்வதில்லை.
  9. கீமாதெரபீ மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையினால் உடம்பில் நச்சு வளருகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்கிறது அல்லது அழிக்கப்பட்டு விடுகிறது.  இதனால் மனிதனுக்குப் பலவிதமான அவஸ்தைகளும், வியாதிகளும் ஏற்படுகின்றன.
  10. கீமாதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்தி பெறுகிறது. இது நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவுவதற்கும் ஒரு காரணமாகிறது.
  11. கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக்கூடிய உணவுகளை நாம் சாப்பிடாமல் ஒதுக்குவதே நல்லதாகும். இப்படி ஒதுக்குவதுதான் கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியாகும்.
  12. இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணமாக கடினமாகவும், ஜீரணிக்க அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணிக்க அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாகி விடுகிறது.
  13. கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. ஆகவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால் நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body’s own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.
  14. IPG, Flor-ssence,Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body’s own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. உடலில் உள்ள பாதிக்கப்பட்ட தேவையற்ற செல்களளை நீக்க வைட்டமின் E உதவுகிறது. ( Other supplements like vitamin E are known to cause apoptosis. Or programmed cell death. the body’s normal method of disposing of damaged, unwanted, or unneeded cells).
  15. கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும், ஆன்மாவின் (spirit) நோயே1 பாஸிட்டிவ்வான, ஆராக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, நெகடிவ்வான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத் தன்மையையம் அதிகரிக்கச் செய்கின்றது.  எனவே மன்னிக்கும் பண்பையும், அன்பு செலுத்தும் குணத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். வாழக்கையை அனுபவிக்வும், ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
  16. ஆக்சிஜென் அதிகம் உள்ள சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர்வதற்கு வாய்ப்பு இல்லை, தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க பெரிதும் உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்.

  1. சர்க்கரை, கேன்சர் செல் வளர்வதற்கு ஒரு காரணமாகிறது. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தேவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றதாகும்.  சர்க்கரைக்கு மாற்றாக உள்ள Nutra Sweet, Equal, Spoonful, etc போன்றவையும், Aspartame என்னும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானதே.  எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல்       வெள்ளை நிறமாக மாற்றுவதற்கு கெமிக்கல் சேர்க்கிறார்கள்.  இதற்கு மாற்றாக Bragg’s amina or Sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
  2. உடலில் சளியை உற்பத்தி செய்கிறது. பால். குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும்.  எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பு இல்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
  3. கேன்சர் செல் அமிலத் தன்மையில் நன்றாக வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத்தன்மை வாய்ந்தது.  எனவே ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சிகளை தவிர்க்க வேண்டும்.  மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை சாப்பிடலாம்.  இறைச்சியானது பிராணிகளின் ஹார்மோன் ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றைக் கொண்டுள்ளது.  இது மிகவும் அபாயகரமானது.
  4. ஒரு சிறந்த உணவு ( Diet ) என்பது 80 சதவிகிதம் ஃப்ரெஷ் காய்கறிகள் ஜுிஸ், முழு தானியங்கள், விதைகள்,பருப்புகள், மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. 20 சதவிகிதம் சமைத்த உணவாக இருக்கலாம்.  பீன்சையும் சோ்த்து ஃப்ரெஷ் காய்கறிகள் ஜுஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது.  இவை 15  நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது.  ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற ஃப்ரெஷ் காய்கறிகள்  மற்றும் ஜுிஸ்ஸும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகளும் எடுத்துக் கொள்ளவும்.  நொதிகள் (enzymes) 104 (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.
  5. காபி, டீ, சாக்லெட் போன்றவற்றில் அதிகளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக கிரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்!  இதில் கேன்சர் செல்களை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது.  சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே அருந்தவும்.  நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய்நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it. உறுதியாக இந்த தகவல்கள் தங்களுக்கு உபயோகமுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published.