கைரேகைதான் கடவுச்சொல்

jar

கைரேகையை வைத்து கடவுச்சொல் இடுவது என்பது இப்போது நடைமுறையில் வந்துள்ளது ஆனால் அது USB மற்றும் Default Port ல் கனெக்ட் செய்யுமாறு உள்ளது.  ஆனால்  ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜார் நிறுவனம் புதிதான Finger Print சாதனத்தை வடிவமைத்துள்ளது இதனை லேப்டாப் அல்லது மொபைல் டிவைஸ் உடன் அதன் Ear Phone வழியாக இணைத்துவிடலாம்.  இதன் மூலம் பிங்கர் பிரின்டை வைத்து நமது Account னை திறக்கலாம்.

cb41135932cbd46a73aa5dbe5620eecf_original

மேலும் சாவி தொலைந்து விட்டாலும் கவலையில்லை அந்த சாவியில் எவ்வித தகவலும் சேமிக்கப்படுவது கிடையாது மாற்றாக வேறொரு டிவைஸ் பொருத்தி மீண்டும் நம் கை ரேயை வைத்தால் போது மானது.

இந்த சாவி 2016 ல் சந்தைக்கு வரும்.  இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 4500 ரூபாய் இருக்கும். இது பயோமெட்ரிக் பாஸ்வேர்டு கீ என்று அழைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.