பாதுகாப்பாக இன்டர் நெட் பிரவுஸ் செய்திட Incognito Window

download (4)

இன்று எல்லா வேலைகளும் இணைய தளத்தில் என்றாகிவிட்டது.  வங்கி, கரண்ட், மெயில் மற்றும் நமது சோஷியல் கணக்குகள் என்ற பலவும் இப்போது இணையதளத்தில் என்றாகிவிட்டது.  நமது சொந்தக்கணினியில் செய்தாலும் சில சமயம் பாஸ்வேர்டுகள் மற்றும் நமது History யை மற்றவர்கள்  கண்டுபிடித்து விடுகின்றார்கள்.  இதனால் நாம் பார்க்கும் அனைத்தும் மற்றவர்களுக்கு தெரிந்துவிடுகின்றது.

மேலும் பாஸ்வேர்டுகள், குக்கீகளாக நமது பிரவுஸர் களில் ஸ்டோர் ஆவதால் அதையும் கைப்பற்றி விட வாய்ப்புண்டு.  மேலும் பிரவுஸிங் சென்டரில் பிரவுஸ் செய்யும் போது இதை எல்லாம் கவனிக்க மாட்டோம் நாம் வேலையை முடித்துவிட்டு வந்து விடுவோம். ஆனால் இந்த செயல் பாதுகாப்பற்றது.  வரும்போது History மற்றும் Clear Browsing Data கொடுத்துவிட்டு Check செய்து விட்டு தான் வருவோம்.

openchromeincognitowindow

இல்லையென்றால் இந்த முறையை பயன்படுத்தலாம் அதன் பெயர் Incognito Window இந்த முறையில் பிரவுஸ் செய்தால் எந்தப்பிரச்சினையும் வராது நாம் குளோஸ் செய்த பிறகு நமது டேட்டாக்கள் அழிந்து விடும்.

Chrome பிரவுஸர் மற்றும் Mozhilla FireFox ல் இந்த வசதிகள் உள்ளது.  மற்ற பிரவுஸர்களில் Private Browsing என்று அழைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.