இணைய பக்கத்தில் உள்ள ஆடியோ வை Mute செய்ய

images

இணைய தளங்களை பார்த்துக்கொண்டிருக்கையில் அதில் உள்ள ஆடியோ பைல் தானாகவே இயங்க ஆரம்பிக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது எந்த பக்கத்தில் இருந்து ஆடியோ வருகின்றது என்று தெரியாது.   இதனால் மற்ற ஆடியோவை Mute செய்து விடலாம்.

இதை CHROME  பிரவுஸரில் டேப்பின் மேற்பகுதியில் mute செய்ய சிறிய பட்டன் போன்று iCon வைக்கப்பட்டுள்ளது.  அதை கிளிக் செய்தால் போதும் அந்த  Page ல் உள்ள ஆடியோக்கள் நின்றுவிடும்.

இது போல் வசதி Mozhilla FireFox லும் இருக்கின்றது.  இந்த வசதியைப் பயன்படுத்தி எளிதாக தேவையற்ற சப்தத்தை நிசப்தமாக மாற்றிவிடுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published.