இரத்தக் குழாய் அடைப்பை நீக்க நவீன லேசர் சிகிச்சை

blood bang

அதி நவீன லேசர் சிகிச்சை மருத்துவத்தை பிரிட்டன் விஞ்ஞானிகளால் இரத்தக் குழாய்களினல் ஏற்படும் அடைப்பை நீக்கும் முறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

உலக அளவில் இலட்சக்கணக்கானோர் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால் பாதிக்கப்படுகிறார்கள்.  இவர்கள் சாவின் பிடியில் மரணத்தை தழுவும் ஆபத்துடன் வாழ்கின்றனர். இரத்தப் குழாய் அடைப்பை நீக்குவதற்கு, பல சிகிச்சை முறைகள் உள்ளன.  இருப்பினும் நிரந்தர தீர்வுக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.  ஆனால் இந்த அறுவை சிகிச்சை செய்ய நீண்ட நேரம் தேவைப்படுகிறது.  ஆபத்துக்கள் அதிகம்.  நோயாளிகள் குணடைவதற்கு நெடுங் காலம் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், இரத்தக் குழாய் அடைப்பை உடனடியாக நீக்கும் வகையில், புதிய லேசர் சிகிச்சையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்குள், ”கதீட்டர்” என்ற நுண்ணிய குழாயை செலுத்தி  அதன் வழியாக சக்தி வாய்ந்த லேசர் கற்றைகள் பாய்ச்சப்படும்.  உஷ்ணம் காரணமாக அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்குள் படிந்திருக்கும் தேவையில்லாத படிமங்கள் பொடி பொடியாக சிதறிவிடும்.  இந்த லேசர் சிகிச்சைக்கு ”எக்சைமர்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இரண்டு நோயாளிகளுக்கு இந்த லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.  இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. மற்றும் அந்த நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்ட மறுநாளே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இந்த சிகிச்சை மூலம் நோயாளிகள் ஆச்சர்யமளிக்கும் வகையில் மிக விரைவில் பூரண குணமடைந்தனர்.

இந்த சிகிச்சைக்கான இறுதிகட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன.  இந்த அதிநவீனலேசர் சிகிச்சை நடைமுறைக்கு வந்தால் இரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கானோர்

Leave a Reply

Your email address will not be published.