விரும்பிய படத்திற்கு WATER EFFECT கொடுப்பது எளிது

final_1749224297

போட்டோ ஷாப் மென்பொருளை நன்றாக பயிற்சி பெற்றவர்கள் கூட ஒரு படத்தின் நிழலை அல்லது அதன் எதிரொளியை வடிவமைத்துவிடுவர் ஆனால் தண்ணீரில் படத்தின் நிழல் தெரிவது போன்று செய்ய சிரமம் படுவர் இதற்காக ஒரு இணையதள சேவை உள்ளது அதில் வேண்டிய படத்தை Upload செய்து விட்டால் அது Water Effect னை கொடுத்துவிடுகின்றது.

mango (1)

Before Water Effect

final_1749224297

After Water Effect

அதற்கு செல்ல WATER EFFECT

Leave a Reply

Your email address will not be published.