கணினியை வேகமாக ஆப் செய்ய சாப்ட்வெர் (Quick Shutdown)

387372

நமது கணினியை காலை முதல் மாலை வரை வேலைக்குப் பயன்படுத்திவிட்டு வீட்டுக்கு அவசர அவசரமாக கிளம்பும் போது பார்த்து கரெக்டாக Shutdown ஆக வெகு நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் டென்சன் ஆக வேண்டாம்.  கணினியில் உள்ள அனைத்து Program களையும் Close (Alt+F4) கொடுத்து விட்டு வெளிவரவும். பின் ஆப் செய்தால் விரைவாக ஆகிவிடும்.

மேலும் பிரச்சினைகள் தொடர்ந்தால் இந்த லிங்கில் உள்ள SuperFAST  மென்பொருளை டவுன் லோடு செய்து இன்ஸ்டால் செய்து விடவும்.

இதில் உள்ள இரண்டு பட்டன்கள் Re-Start மற்றும் Shut-Down செய்திடப் பயன்படுகின்றது.

குறிப்பு- அனைத்து Program களையும் ஆப் செய்தப்பின்னர் பயன்படுத்தவும் இல்லையெனில் பாதிப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published.