அடிபட்டு இரத்தம் வந்தால் உடனடியாக நிறுத்த இதை செய்யுங்கள்

images

உடலில் அடிபட்டு இரத்தம் வந்தால் கவலைப்பட வேண்டாம். ஆனால் சிலருக்கு இரத்தத்தை கண்டாலே வலி மற்றும் வேதனை வந்து தொந்தரவு செய்து விடும். இது ஒரு வித போபியா.  சமையல், வீட்டு வேலைகள், தொழிற்சாலைகளில் தீடிரென்று விபத்தில் கையில் பிளேடு பட்டு இரத்தம் வந்துவிடும்.

அப்படியே விட்டால் சிலர் உடம்பிற்கு இரத்தம் உறைந்து நின்றுவிடும்.  ஆனால் சிலர் பயப்படுவார்கள்.  அவர்களுக்கும் கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுங்கள் உடனே இரத்தம் நின்று விடும்.

  1. வீட்டில் உள்ள காபி பொடியை எடுத்து அடிபட்டு இரத்தம் வரும் இடத்தில் வைத்தால் இரத்தத்தை காபி பொடி உறிஞ்சி உறைய வைத்துவிடும்.
  2. இரத்தம் வடிதலை சரிசெய்ய மைதா அல்லது கோதுமை மாவினை வைத்தால் அது இரத்தத்தை உறிஞ்சும் உடனே இரத்தம் உறைந்து இரத்த ஓட்டம் தடைபடும்.
  3. எலக்ட்ரிகல் வேலைகளில் பயன்படுத்தப்படும் இன்சுலேசன் டேப்பினை வெட்டுபட்ட இடத்திற்கு அருகில் வைத்து இறுக்கமாக கட்டவும் இரத்தம் செல்வது தடைபட்டு உடனே நின்றுவிடும்.
  4. இரத்தம் வெளிவருவதை தவிர்க்க உடனே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் பின் சல்பானின் பவுடர் வாங்கி தடவவும். உடனடியாக சரியாகி விடும்.
  5. உப்பை (தூள் உப்பு) எடுத்து வெட்டுப்பட்ட இடத்தில் வைத்து அழுத்தி பிடிக்கவும். சற்று எரிந்தாலும் உடனே புண் காய்ந்து விடும்.
  6. சிலந்தி வலைகளை சேகரித்து புண்ணில் வைத்தால் புண் ஆறிவிடும்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.