வின் ரேர் (WinRAR)-ல் பாஸ்வேர்டு வைப்பது எப்படி?

downloadsss

WinRAR என்ற கம்ப்ரசார் சாப்ட்வேரில் உள்ள பாஸ்வேர்டு வசதி பலருக்கு தெரியாது இந்த வசதி தெரிந்தால் யாரும் வேறு File Security  சாப்ட்வேர் பயன்படுத்த மாட்டீர்கள். இந்த WinRAR  பாஸ்வேர்டு வசதி மூலம் நமது  File களை வேறு யாரும் Open செய்யாமல் பார்த்துக்கொள்ளலாம்.

ஒரு பைலை பாஸ்வேர்டு கொண்டு லாக் செய்ய வழிகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

1. முதலில் WinRAR யை டவுன்லோடு செய்யவும். 

2. பின் டவுன்லோடு செய்ததை இன்ஸ்டால் செய்யவும்.

3. இன்ஸ்டால் செய்தப்பின் எந்தப்பைலை லாக் செய்யவேண்டுமோ அதன் மீது வைத்து ரைட்கிளிக் செய்து விடவும் பின் தோன்றும் Context Menu வில் Add to Archieve என்ற Option யை செலக்ட் செய்யவும் பின் வரும் விண்டோ தோன்றும் அதில் Advanced TAB  யை கிளிக் செய்யவும்.

4. இப்போது படத்தில் காட்டியவாறு Set Password என்ற பட்டனை Click செய்யவும்.

670px-Add-a-Password-to-a-RAR-File-Step-4-Version-2

5. பின் பாஸ்வேர்டை கொடுத்துவிட்டு Encrypt File names னை டிக் செய்து விடவும்.  இப்போது OK பட்டனை பிரஸ் செய்து விடவும்.

show-rar-password

6. பின் OK செய்துவிட்டு Finish கொடுத்துவிடலாம்.

7. திரும்பவும் அதை open செய்யும் போது பாஸ்வேர்டை கொடுத்துதான் Open செய்யமுடியும். ஒரிஜினல் File யை டெலிட் செய்துவிடவும்.

இந்த முறையை பயன்படுத்தி எளிதாக பைலை லாக் செய்து விடலாம்.

 

Leave a Reply

Your email address will not be published.