Youtube Video குவாலிடியை மாற்ற மற்றும் டவுன்லோடு செய்ய

images (1)

இப்போது கொடுக்கப்பட்டுள்ள பிராட்பேண்ட் அல்லது 3G, 4G Connection ஆனது அதிக தரமுள்ள வீடியோவைக் கூட தெளிவாக காட்டும் அளவுக்கு உள்ளது.  ஆனால் நாம் பார்க்கும் தரத்திற்கேற்ப இன்டர்நெட் உபயோகமும் காலியாகிவிடும் என்பதை கருத்தில் கொள்ளவும்.

பொதுவாக ஒரு வீடியோவை Youtube அல்லது மற்ற வீடியோ வழங்கும் இன்டர்நெட் வைப்சைட்டில் பார்ப்பதை விட அதை LOW அலலது HIGH  Quality வீடியோ வாக டவுன்லோடு செய்து பார்க்கலாம்.  இதனால் திரும்ப திரும்ப வீடியோவை பார்க்கும் போது ஆகும் செலவு குறையும்.

மேலும் சாதரணமாக வீடியோ பார்க்கின்றோம் என்றால் HD தேவையில்லை Normal ஆக வைத்துக்கொள்ளலாம்.  Youtube பிளேயரின் ஓரத்தில் உள்ள கியர் சிம்பிளை அழுத்தினால் அதில் 144P, 360P, 640P, 720P என்று அதன் தரம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் தேவையான தரத்தினை செலக் செய்துவிடவும்.

Capture

மேலும் வீடியோவை தரமிறக்க ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து விடவும்.  இதற்காக IDM என்ற Internet Download Manager உள்ளது இது Youtube  மட்டுமல்ல இன்னும் பிற வெப்சைட்களில் உள்ள வீடியோ  அல்லது ஆடியோ ஸ்ட்ரீம் களை டவுன்லோடு செய்து விடும். மேலும் வேகம் குறைவான Internet Connection  இருந்தால் கூட வேகமாக டவுன்லோடு செய்து விடும்.

idm1

IDM யை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.