விண்டோஸில் தனியாள் தகவல் திருட்டை தவிர்க்க

pack

விண்டோஸ் 10 பல Option களை உள்ளடக்கியுள்ளது.  அந்த வகையில் விண்டோஸ் இயங்கு தளத்தில் தற்போது நமது அன்றாட வேலைகளை நினைவுப் படுத்த ஒரு சேவை உள்ளது.

அந்த மென்பொருள் சரியான நேரத்தில் இயங்கி வேலைகளை ஞாபகப் படுத்துகின்றது. மேலும் இது Personal Information னை சேமித்து வைக்கின்றது.  நமக்கு தேவைப்படும் இடத்தில் இந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளலாம் எடுத்துக்காட்டாக இப்போது ஒரு பார்மை ஒபன் செய்து நிரப்பும் போது அதற்கு தேவையான தகவலை எளிதாக நிரப்ப இந்த பயன்பாடு உள்ளது.

இதில் சிக்கல் என்னவென்றால் இந்த மென்பொருள் செயல் படும் போது தேடல் தகவல்கள் மற்றும் சொந்த தகவல்கள் கணினியில் சேமிக்கப்படுவதால் எளிதில் மற்ற சாப்ட்வேர்கள் மற்றும் ஸ்கிரிப்ட் கிட்டீஸ் மூலம் பாதிப்பை ஏற்படுத்தி தகவலை திருடி விடலாம். இதனால் இந்த தகவல் திருட்டிலிருந்து பாதுகாக்க புதிய சாப்ட்வேர் உள்ளது அதன் பெயர் O&O Shutup 10 என்ற சாப்ட்வேர்.

அதை டவுன் லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

start

இதன் மூலம் தேவையற்ற பெர்சனல் டேட்டாக்கள் திருடப்படுவது தவிர்க்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.