இனி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யலாம்

downloadsssss

சீனர்கள் ரோபோவை வீட்டு வேலை, டிரைவர்கள், லேப் வொர்க்கர்கர்கள் மற்றும் வரவேற்பாளராக என அனைத்து மனித வேலைகளையும் செய்ய வைத்து விட்டனர்.  இப்போது டாக்டராக மாற்றி விட்டனர்.

சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் 6 வயது பையன் ஒருவனுக்கு சிறநீர்ப்பாதையில் சிக்கல் இருந்ததை அடுத்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.  இந்த அறுவை சிகிச்சையை ரோபோட் மூலம் செய்து விடலாம் என்று மூடிவெடுத்து தற்போது தயாரிக்கப்பட்ட புதிய ரக ரோபோக்களுக்கு பயிற்சியளிக்கப்படும் நிரல்களை ஏற்றிவிட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் அறுவை சிகிச்சை சரியாக நடந்து விட்டது.

சுமார் 2.30 மணி நேரம் நடந்த இந்த ஆபரேஷனில் ரோபோ நன்றாக அறுவை சிகிச்சை செய்துவிட்டது.  இது  விஞ்ஞானத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.  மிகவும் முக்கியமான ஒன்று லேப்ராஸ் கோப்பி எனப்படும் இந்த முறையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை விரைவாக செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published.