மழையால் தொற்று நோய்கள் தவிர்க்கவும்

Chennai: Visitors move from a flooded Government hospital after heavy rains in Chennai on Tuesday. PTI Photo by R Senthil Kumar (PTI12_1_2015_000356B)

தினமும் சென்னை திருச்சி போன்ற பெரு நகரங்களில் மழை ஊற்றி தண்ணீரை பலவாறு நிரப்பியுள்ளது. நின்ற பாடும் கிடையாது மழை வந்து கொண்டே இருக்கின்றாது.  இந்த மழையில் தான் நோய்களும் எளிதில் பரவிவிடும்.

நன்னீர் குட்டைகள் நிறைய உருவாகின்றது இதனால் கொசுக்கள் உருவாகிவிடும்.  மேலும் அந்த கொசுக்கள் குட்டைகளில் இருந்து பரவி டெங்குக் காய்ச்சலை பரவி விட்டுவிடும்.

இந்த கொசுக்களை ஒழிப்பது முடியாது.  அதனால் நம் உடலை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

1.  தினமும் நிலவேம்பு கசாயம் குடிக்கவும்.

2. குழந்தைகளுக்கு வெந்நீர் குளிப்பாட்டுதல் முக்கியம்.

3. குடிநீரில் மாசுக்கலந்து விடும் இதனால் வெந்நீர் வைத்து வடிகட்டி விடவேண்டும்.

4. தொட்டிகள், நன்னீர் கிணறுகளை மூடி பாதுகாக்க வேண்டும்.

5. வீட்டின் பொருட்களை குறிப்பாக மின் சாதனங்களை துண்டித்து பிளாஸ்டிக் பையில் கட்டிவிடவும்.

6. குழந்தைகளை முடிந்தவரை மழையில் நனையவிடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

7. தேவையான மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.  மழையில் எதுவும் கிடைக்காது.

8. குளிர் தாக்காமல் இருக்க சூடான உணவுகளை உட்கொள்ளுங்கள்.

9. தினமும் மறக்காமல் துளசியை பறித்து உண்டு வாருங்கள். சளி கபம் இருமல் நீங்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.