அம்மை நோய் தழும்புகள் மறைய

ammais

அம்மை நோய் தழும்புகள் மறைவதற்கு நாட்களாகும் அல்லது சிலர் உடலில்அம்மை நோய் மறைவது கடினமாகும். வெள்ளைத் தோலை உடையவர்க்கு தழும்புகள் மறையாது. அவர்களுக்கு மறைவதற்கு எளிதான வலி.

அம்மைத் தழும்புகள் மறைய

எலுமிச்சை பழத்தினை இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டி அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் வைத்து அழுத்தமாக தேய்த்து வரவும். தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வர அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.

முகத்தில் உள்ள மங்கு மற்றும் கருமை நீங்க

மேற்கூறியாவாறு எலுமிச்சை சாற்றினை எடுத்து அதில் ஒரு மெல்லிய பருத்தி துணியில் நனைத்து முகத்தில் கருப்பு மற்றும் மங்கு உள்ள இடங்களில் அழுத்தி தேய்க்கவும்.  நன்றாக காய விட்டு பின் முகத்தை கழுவி விடுங்கள். தினமும் செய்து வர மங்கு மற்றும் கருமை நீங்கி விடும்.

Leave a Reply

Your email address will not be published.