3D பிரின்டிங் மெஷின் மூலம் புதிய காலணிகளை உருவாக்கலாம்

3D-Printing-Trends

3D மெஷின்களைக் கொண்டு இப்போது நிறைய பொருட்களை உருவாக்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். அது சிலைகளை உருவாக்குவதில் இருந்து இப்போது காலணிகளையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

images (92)

3D மெஷின்களைக் கொண்டு வடிவமைக்கப்படும் அனைத்துப் பொருட்களும் நேர்த்தியாகவும் அழகாகவும் அருமையாகவும் வடிவமைக்கின்றன.

3D பிரின்டிங்கில் முன்பு உடைந்து போன மண்டை ஓட்டை மீண்டும் ஒட்டியுள்ளனர்.  தேவையான வடிவத்தை பிரின்டிங் மெஷினில் ஏற்றி விட்டால் அது வடிவத்தை வரைந்து விடும்.  பின்னர் 3D Machine-ல் உள்ள அலகினைக் கொண்டு செதுக்கிவிடும்.

இந்த வகையில் அழகான காலணிகள் விரும்பும் வடிவத்தில் நடக்கின்றன.  ஒலிம்பிக் மற்றும் தடகள வீரர்களுக்கு காலணிகளை அவர்கள் அளவுக்கு ஏற்ப வடிவமைத்து தருகின்றது.

இந்த புதிய வகை தொழில்நுட்பத்தினை NIKE நிறுவனம் தான் இப்போது செயல்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.