Line Chat மூலம் இனிமேல் பொருட்களையும் அனுப்பலாம்

download

நாம் எல்லோருக்கும் FaceBook, Whatsapp, Google Chat, என்று நிறைய Chat-கள் உள்ளது.  அதில் எல்லோரும் முதலில் Text Messages களை மட்டும் பரிமாறிக்கொண்டு வந்தோம். பின்னர் Pictures மற்றும் Videoes மற்றும் MultiMedia பைல்களை Chat செய்து வந்தோம்.

பின்னர் Chatting ல் ஸ்டிக்கர் மட்டும் எமோஜி படங்கள் பயன்படுத்தப்பட்டன.  இதன் மூலம் வரி வரியாக மெசேஜ் டைப் அடிக்காமல் ஒரே ஒரு image னைக் கொண்டு தனது Expression களை காட்டலாம்.

இதெல்லாம் போக இப்போது புதுமையாக நண்பர்களுக்கு Chatting போது அவர்களுக்கு தேவையான பொருட்களையே அனுப்புவிடுகின்றார்கள்.  இந்த வசதியை LINE CHATTING தான் அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த லைன் சாட்டிங் தாய்லாந்தில் முதலில் அறிமுகப்படுத்தியது.  முதலில் இரண்டு டாலர்களை செலுத்தி வேண்டும் இசையை கேட்டு மகிழும் சேவையை அறிமுகப்படுத்தியப்பின் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இது சாதரணமான விசயமன்று இந்த முறை ஒரு ஆன்லைன் சாப்பிங் போன்றது. விருப்பப்பட்ட பொருட்களை நண்பர்களுக்கு அனுப்பும் முறையாகும்.  இது குறிப்பிட்ட சில முக்கியமான நாடுகள் (ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன்) -ல் மட்டுமே கொண்டு வரவுள்ளது.

இதன் மூலம் தற்போதைக்கு டீ காபி, கூல்டிரிங், மற்றும் தேவையான ஸ்நாக்ஸ் ஆகியவைகளை அனுப்பலாம் இந்தியாவுக்கு இந்த சேவை வர இன்னும் சில வருடங்களாவது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.