opera Max மூலம் இன்டர்நெட் டேட்டாவை மிச்சப்படுத்துங்கள்

downloadss

நாம் ஏற்கனவே Opera Mini மற்றும் Opera பிரவுஸர்களை பயன்படுத்தியிருப்போம் மற்ற அனைத்து பிரவுசர்களை விட Opera Browser இன்டர்நெட் டேட்டாவை மிச்சப்படுத்துகின்றது.  காரணம் இதன் Page Loading technique தான்.  CSS style sheet களையே இந்த Opera Browser தான் முதலில் பயன்படுத்தியது.

download (100)

நாம் நம் போன்களில் வீடியோ அல்லது YOUTUBE களில் Video பார்த்துக்கொண்டிருக்கும் போது அநாவசியமாக டேட்டா வீணடிக்கப்படுகின்றது.  இதைக்கட்டுப்படுத்த Opera Max என்ற புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்தியுள்ளது.  இது ஆன்டிராய்டில் செயல்படுகின்றது.

Opera Max சாப்ட்வேர் இது மியூசிக் பிரியர்களுக்கு முக்கியமாக இருக்கும்.  To Download It

Leave a Reply

Your email address will not be published.