லேப்டாப் கென்சிங்டன்(Kensington) லாக் எதற்கு?

images (88)

கென்சிங்டன் லாக் என்று கணினியின் ஒரத்தில் இருக்கும் பெரும்பாலும் லேப்டாப்பில் உள்ளது.  இது எதற்கு என்று எல்லாருக்கும் தெரியாது. ஆனால் இதை தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.  அந்த லேப்டாப்பில் பக்கவாட்டில் ஒரத்தில் உள்ள சிறு துளைபோன்ற பகுதியில் உள்ள லாக்கில் இதற்கென்று விற்கும் பூட்டுடன் பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டோமானால் லேப்டாப்பினை நகர்த்த முடியாது.

images (88)

லேப்டாப்பினை திறக்கவும் முடியாமல் போனாலும் பெரும்பாலும் கென்சிங்டன் லாக் ஆனது சிறிய லேசான தகட்டில் வருகின்றது.  அல்லது பிளாஸ்டிக்கில் வருகின்றது எளிதாக உடைத்துவிடுவார்கள்.

இப்போது இது நடைமுறையில் இல்லை என்றாலும் எல்லா லேப்டாப்பிலும் பழக்க தோஷத்தில் வைத்துவிடுகின்றார்கள்.

இந்த லாக் நாய்க்குட்டியை கட்டிவைப்பது போன்று லேப்டாப்பையும் கட்டுவதற்கு ஒப்பாகும்.  ஆனால் எளிதாக வயர் கட்டர் கொண்டு இந்த லேப்டாப்பினை கட் செய்து திருடர்கள் தூக்கி செல்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published.