மெயில் உள்ள Cc Bcc எதற்கு அதன் பயன்கள் என்ன?

to-cc-bcc-in-email

மெயிலில் பயன்படும் Cc மற்றும்  Bcc என்ற இரண்டும் எதற்கானது தெரியுமா…நமக்குத் தெரிந்த வரை To Field மட்டும் தான் தெரியும் அதில் நண்பரின் மெயில் ID  யை மட்டும் கொடுத்துவிட்டு அனுப்பி விடுவீர்கள் ஆனால் இந்த Cc எதற்கு என்று தெரியாமல் போகாதீர்கள் ஒருநாள் இது இன்டர்வியூ கேள்வியாகவும் இருக்கலாம்.

Cc-Carbon Copy

இந்த கார்பன் காப்பி என்பது மிகவும்  ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்க்கு அனுப்புவதென்றால் இதில் தேவையான மெயில் ID களை போட்டு (கமாவுடன்) விட்டு அனுப்பவேண்டும்.  இப்போது அனைத்து நபர்களுக்கும் சென்றுவிடும்.  இதில் யார் யார்க்கெல்லாம் அனுப்புவீர்களோ அந்த நபர் ஒவ்வொருவருக்கும் மற்ற நபர்களின் ADDRESS தெரியும்.  இதில் கட்டாயமாக To Address கொடுக்க வேண்டும்.

BCC- Blind Carbon Copy

இந்த பிளைன்ட் கார்பன் காப்பி என்பது CC போன்றது தான் ஆனால் இதில் மற்றவர்களின் ஐடி ஒருவருக்கு தெரியாது.  இதில் கட்டாயமாக To Address கொடுக்க தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published.