துவைப்பதற்கு புதிய ரோபோ

tumblr_nw8416Wmn41qmw9koo1_500
எல்லாவற்றுக்கும் ரோபோ வந்துவிட்டது.  அசெம்பிள் செய்யவும், பிட் செய்யவும், ஸ்குரு போடவும் ரோபோ இப்படி நிறைய வேலைகளை செய்து வருகின்றது.
இப்போது ஆடைகளை துவைத்து மடித்து தரவும் ரோபோ வந்துவிட்டது தினமும் துணி துவைப்பது மிகவும் கடினம் அதே சமயம் வாஷிங் மெஷினாக இருந்தாலும் இதுவும் நின்று துணியை எடுத்து மடித்து வைப்பது கடினமாகும்.
இதற்காக ஜப்பானில் உள்ள பிரபல PanaSonic நிறுவனம் ஆடைகளை துவைத்தெடுக்க புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளது இதில் அழுக்கான ஆடைகளை வைத்த வுடன் அதுவே துவைத்து காயவைத்து மடித்தும் தந்துவிடுகின்றது.
எப்படியும் இந்த ரோபோ அடுத்த வருடத்தில் சந்தைக்கு வந்துவிடும்.  இது ஒரு வேளை பயன்பாட்டில் வந்தால் தற்போது உள்ள வாஷிங் மெஷின்களுக்கு சந்தையில் மதிப்பில்லாமல் போகலாம்.

இந்த இயந்திரத்தை ஆன்டிராய்டு போல் லான்டிராய்டு என்று அந்நிறுவனத்தினர் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.