மனிதர்களையே பாத்திராத ஆதிவாசிகள் அதிசியம்

peru-kaddu3

ஆதிவாசிகள் கற்காலத்தில் வாழ்ந்தனர்.  இப்போது மலைகளிலும் அடர்ந்த காடுகளிலும் வாழ்கின்றனர்.  இவர்கள் சாதரணமாக மக்களோடு நன்றாக பழகுவர்.  ஆனால் இதுவரை மனிதர்களையே பாத்திராத சில காட்டுவாசிகள் உள்ளனர்.  இவர்கள் தனது இனத்தை தவிர வேறு மனிதர்கள் இருப்பதையே இவர்கள் பார்த்தது கிடையாதாம்.

இந்த மனிதர்கள் பெரு நாட்டில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் வாழ்கின்றனர்.  இந்த காடு ஆம்ஜூன் என்றழைக்கப்படும் காட்டுப்பகுதிகளில் வசித்துவருகின்றார்கள் என்பது தற்செயலாக ஒரு வன ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களை காண விமானத்தில் சென்றபோது அவர்கள் விமானத்தை தனது கருவிகளான ஈட்டி, குச்சு மற்றும் கருவிகளைக்கொண்டு தாக்கியுள்ளனர்.  மனிதர்களை பார்த்தாலே மிருகங்களை பார்ப்பது போல் மிரண்டு தற்காப்புக்காக சண்டையிட தயாராகின்றனர்.  இதனால் இவர்களிடம் நட்பு வைத்துக்கொண்டு அவர்களிடம் பேசுவது கடினமாக உள்ளது.

இவர்களின் மொழியும் வேறு மாறியுள்ளதால் இவர்களிடம் புரிந்துணர்வு கொள்ள முடியவில்லை எப்படியோ இவர்களிடம் இப்போது நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு நாகரிக வாழ்க்கையை கற்றுத்தருகின்றனர்.

 

One Response to மனிதர்களையே பாத்திராத ஆதிவாசிகள் அதிசியம்

  1. VENKATESAN. S says:

    Education is important

Leave a Reply

Your email address will not be published.