தற்போது தொடரும் இறைச்சியால் புற்றுநோய்ப்பரவல்

sliced-spam

இறைச்சி உணவு மனிதனின் ஆதிகாலத்தில் இருந்து உண்ணப்படுகின்றது.  ஆனால் அப்போது வாழ்ந்த விலங்குகள் மற்றும் பறவைகள் இயற்கையாக வளர்ந்து இயற்கையை உண்டு வாழ்ந்தது அதனால் அது மனிதர்களுக்கு சக்தியளிப்பதாகவும் சுகாதாரமாகவும் இருந்தது.

ஆனால் தற்போது பின்பற்றப்படும் இறைச்சி உணவுக்காக விலங்குகள் மற்றும் பறவைகளை நன்றாக செயற்கையாக வேதி மருந்து மற்றும் உணவுகள் கொடுத்து கொழுக்க வைக்கின்றனர்.

அசைவ விரும்பிகள் இறைச்சியுணவை சாப்பிடும் போது அவைகள் நன்றாக வேக வைத்ததா அல்லது சுகாதாரமானதா என்ற எதையும் எதிர்ப்பார்க்காமல் சாப்பிடத்தொடங்கிவிடுகின்றனர்.

நேரடியாக வெட்டி சமைக்கப்படும் இறைச்சி போக நாட்டில் பதப்படுத்த இறைச்சி அதிகரித்துள்ளது. அதல் புற்றுநோய் வளர ஏதுவாகின்றது.

சிவப்பான வண்ணத்தில் உள்ள இந்த இறைச்சிகள் உண்ணுவதால் (பதப்படுத்தப்பட்ட உணவுகள்) கண்டிப்பாக சுகாதாரத்தைக் கெடுக்கும். மேலும் புற்றுநோய் வர ஏதுவாகின்றது. தினமும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை ஒரு மாதம் உண்டால் போதும் புற்றுநோயை உருவாக்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published.