குணமானாலும் எபோலாவைரஸ் மனிதனின் விந்தணுவில் வாழும்-கொடிய நோய்

Ebola-virus-picture-6

எபோலா என்ற கொடியவகை நோய்.  இந்த நோய் தாக்கியவர்கள் உடனே இரத்த ஒழுகு ஏற்பட்டு விழுந்துவிடுவார்கள் உடல்களில் தசைகள் பாதிக்கப்பட்டு தீக்காயம் போன்று தோன்றி உடலை செயலிழக்கச்செய்து கொன்றுவிடும்.

இது ஆப்பிரிக்காவில் தோன்றிய ஆள்கொல்லி நோய்.  இது எபோலா என்ற வைரஸ் மனித உடலுக்கு செல்வதால் உருவாகும் நோய். இது குணமாவது கடினம் என்றாலும் குணமாகிவிட்டால் அதன் தாக்கம் பாதிக்கப்பட்ட மனிதனின் விந்தணுவில் மற்றும் பெண்களின் மாதவிடாயிலும் 10 மாதங்கள் வரை வாழும்.

d29e4f74ac05d025494f3a8924f359ed

நோய் தாக்கிய இடத்தில் திசு சேதமடைந்துள்ளது…………..

இந்த எபோலோ வைரஸ் மனித இரத்தத்தில் உள்ள திசுக்களை உண்ணக்கூடியது.  இதனால் இரத்தத்தல் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்பட்டு சிறு சிறு கொப்புளம் போல் உருவாகிவிடுகின்றது. பின்னர் தானாக பெரிதாகி தசையை அழுகும் வரை விடாது.

நோய்த்தாக்கப்பட்டவர்களில் குணமானவர்களை 5 மாதம் கழித்து சோதனை செய்ததில் அவர்களின் விந்தணுவிலும் வைரஸ் வாழ்வது கொடுமையானது என்று கண்டறியப்பட்டது இதனால் நோய் தாக்கப்பட்டு குணமானலும் தாம்பத்திய உறவில் நோய்த்தாக்கியவர்கள் 10 முதல் ஒரு வருடம் வரை சோதனை செய்து கொள்ளாமல் ஈடுபடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எய்ட்ஸ் நோய்க்கு அடுத்தது இது தான் உலகின் வைரஸ்நோய்களில் கொடிய வகை நோய் இதுவாகத்தான் இருக்கும்.

இந்நோய் தாக்கியவர்கள் கொத்துக்கொத்தாக செத்து வழியில் கிடப்பார்கள் அவர்களை தூக்கி அடக்கம் செய்யக் கூட பயப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published.