பாஸ்வேர்டை நிர்வகிக்க சிறந்த வழிகள்

PC-3

உங்களுடைய எல்லா பாஸ்வேர்டையும் நிரவகிப்பது கடினமான ஒன்று இதற்காகத்தான் டேஸ்லைன் என்ற சாப்ட்வேர் பயன்படுகின்றது.

நிறைய பேர் தனது Gmail, Facebook, Yahoo, Twitter என்ற பல கணக்குகளின் பாஸ்வேர்டை மறந்துவிட்டு தேடிக்கொண்டிருப்பர்.  ஆதே சமயம் அதை ஒரே அடியாக மாற்றவும் முடியாது இதற்கு DashLane சிறப்பான வழியைக் கொடுத்துள்ளது.

அந்த டேஸ்லேனில் இணைத்துவிட்டால் உங்கள் இணையதள கணக்கு மற்றும் மேற்சொன்ன கணக்குகளின் Username மற்றும் Password களை எளிதாக மாற்றலாம். Account னை யாராவது ஹேக் செய்துவிட்டால் உடனே பாஸ்வேர்டை ரி செட் செய்து விடலாம்.

கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. DashLane

 

Leave a Reply

Your email address will not be published.