Android போனை வேகமாக செயல்பட வைக்க இதைப்பின்பற்றுங்கள்

images (67)

ஆன்டிராய்டு போன் எல்லாருக்கும் பிடித்தமானது.  அதில் எல்லா கேம்ஸ்கள் மற்றும் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து உபயோகிக்கத்தான் அதை வாங்குவார்கள்.  யாரும் போன் பேசுவதற்கு மட்டும் ஸ்மார்ட் போன்களை வாங்குவது கிடையாது.  ஆனால் வாங்கிய போது இருந்த இந்த போனின் வேகம் போக போக குறைந்துவிடும்.  ஒரே ஒரு போன் செய்ய அவசரத்திற்கு கான்டக்ட் லிஸ்ட் கூட கிடைக்காமல் போகும்.

இதற்கு கீழ்க்கண்ட வழிகளைப்பின்பற்றுங்கள் உங்கள் ஆன்டிராய்டு போனின் வேகத்தை அதிகரியுங்கள்.

1.  App Catch களை Delete செய்யுங்கள்.

ரீசன்ட் மற்றும் தொடர்ந்து விளையாடும் கேம்ஸ்கள் மற்றும் ஆப் களின் சொந்த மான பைல்கள் கேச் மெம்மரியில் பதிவாகிக்கொண்டே இருக்கும் நாளடைவில் கேச் நிறைந்துவிடும் இதனால் சிறிது கூட மெமரி பற்றாமல் அடுத்த அப்ளிகேசன் ஓபனாக விடாமல் தடுக்கும்.  எனவே  settings->Manage Application ல் சென்று கேச் மெமரியை Delete செய்து Clear  ஆக வைத்துக்கொள்ளுங்கள்.

2. தேவையற்ற Application களை நீக்குங்கள்.

நாம் வாங்கும் போது அதிகமாக ஆப் மற்றும் கேம் கள் இருக்காது.  அதே சமயம் நாம் டவுன்லோட் செய்யும் போது தானாகவே application கள்  Install  ஆகி தொல்லை தர ஆரம்பிங்கும்.  இதை நீக்க வேண்டும் என்றால் நாம் Application களை பயன்படுத்தியப்பின் தேவையில்லையென்றால் அழித்துவிட வேண்டும் அதிக மெமரியுடைய கேம்ஸ்களை நீக்கவேண்டும். நாம் உபயோக படுத்தவில்லை என்றாலும் பேக்ரவுண்டில் சில ஆப்கள் வொர்க் ஆகிக் கொண்டிருக்கும் அப்படிப்பட்ட ஆப்களை டெலிட் செய்தே ஆகவேண்டும்.  இதனால் பேட்டரி சார்ஜ் குறைந்துவிடும்.

3. Shorcut and Widget Deleted..

அதிகமாக short cut மற்றும் Widget கள் இருக்கவேண்டாம்.  அவைகள் வொர்க் ஆக அதிக மெமரி மற்றும் அதிக பேட்டரிகளை தின்றுகொண்டிருக்கும்.

4. Memory Location.

பொதுவாக அனைத்து ஆன்டிராய்டு போன்களிலும் 1 ஜிபிக்கு மேலே Memory இருக்கும்.  ஆனாலும் நாம் External memory க்காக SD Card  உபயோகப்படுத்துகின்றோம்.  இதனால் போனில் லோடு குறையும்.  இன்ஸ்டால் செய்யும் அப்ளிகேஷன்களையும் SD கார்டில் சேமித்துக்கொள்ளவேண்டும். இதனால் மெமரி லோடு போனில் குறையும்.

Settings->Manage Application-> என்ற தேர்வில் சென்று மாற்றிக்கொள்ளலாம்.

5. App Laucher-

வேகமாக ஆப்ஸ்களை தரவிறக்கம் மற்றும் விரைவில் ஓபனாக இந்த ஆப் லாஞ்சர் கள் பயன்படுகின்றன.  இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.  எடுத்துக்காட்டாக 9apps போன்றவை.

Leave a Reply

Your email address will not be published.