செல்பீக்கு அடிமையா நீங்கள் அப்போ ஆன்டி-செல்பீ மாத்திரை சாப்பிடுங்கள்

images (65)

இப்போது எங்கும் ஸ்மார்ட் போன்கள் மயம் தான் கையில் பிடித்தபடி வழியில் குட்டை இருந்தாலும் பள்ளம் இருந்தாலும் எதையும் கவனிப்பது இல்லை.   மேலும் செல்பீ என்ற கோட்பாடு வேறு இதில் கலந்துவிட்டது.  இதனால் இது மிகவும் மோசமானது இதில் செல்பீ எடுக்கறேன் பேர்வழின்னு கரண்ட் கம்பியை தொட்டவாறு மற்றும் ரயில் மீது கைவைத்துக்கொண்டும் மாடியில் இருந்து குதிப்பதைப்போன்றும் என்று நிறைய விதத்தில் தன்னைத்தானே படம் எடுத்துக்கொள்வது என்ற செல்பீக்கு முடிவே கிடையாது.

இந்த மோகத்தால் நிறைய விபத்துக்கள் வந்துள்ளது இதனால் இந்த செல்பீ பழக்கத்திற்கு அடிமையாகிவிடுபவர்களை அதிலிருந்து மீட்க வந்துள்ளது ஆன்டி செல்பீ மாத்திரைகள்.  இந்த மாத்திரைகளை சாப்பிடும் போது அது மூளைக்குள் சென்று அடிமையான விசயத்தில் ஈடுபடும் போது மாற்றி வேறு சிந்தனையில் ஈடுபடவைக்கும்.

குறிப்பிடத்தக்க விசயம் ஒன்று உள்ளது.  அது ஆண்களுக்கு 1 மாத்திரை தான்  ஆனால் பெண்களுக்கு இரண்டு மாத்திரைகள்.

Leave a Reply

Your email address will not be published.