மூலக் கோளாறு, புற்று நோயை விரட்டும் பீட்ருட்.

peetrut

பீட்ரூட்டை பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது சமைத்தும் சாப்பிடலாம்.  பீட்ரூட்டை சாப்பிட்டால் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக் கோளாறு எல்லாம் சரியாகும்.

மற்ற கீரைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம் அல்சர் என்று சொல்லப்படுகிற புண், மஞ்சள்காமாலை நோய்களுக்கு இந்த பீட்ரூட் கீரை சிறந்த மா மருந்து.

மாதக் கணக்கில் மலச்சிக்கல், மூல கோளாறு வியாதிகளால் அவஸ்தைப்படுபவர்கள் பீட்ரூட் சாறுடன் தண்ணீர் கலந்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வர நோய் குணமாகும்.

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜுிஸ் சாப்பிடுங்கள்.  புற்று நோய் பரவுவதை இது தடுக்கிறது. தொடக்ககால புற்று நோயை குணமாக்கும் பலமும் இதற்கு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.