போப் ஆண்டவருக்கு மூளையில் கட்டி வந்துள்ளது

Pope Francis, at Vatican

கிறிஸ்துவ மதகுரு மற்றும் தலைவர் போப் ஆண்டவர்க்கு மூளையில் கட்டி ஒன்று இருப்பதாக இத்தாலி நாட்டு அனைத்து செய்தித்தாள்களிலும் வருகின்றது.  இதை வாடிகன் சிட்டி மறுத்து வருகின்றது. இத்தாலி நாட்டின் ஒரு பத்திரிக்கையான கோட்டியோனா நா சியோனால் -ல் கூறப்பட்டது. வாடிகள் அரசு இந்த செய்தி புரம்பு என்று கூறியுள்ளது.

1200x630_315582_pope-francis-brain-tumour-report-denie

ஆனால் சில வாரங்களுக்கு முன்னால் ஜப்பானைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் போப்பை அனுமதித்த தனியார் மருத்துவமனைக்கு வந்து போப்புக்கு சிகிச்சை செய்தார். அவர் போப்புக்கு மூளையில் கட்டியுள்ளது என்றும் அதை ஆபரேஷன் செய்யமாலே கரைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இந்த மருத்துவராக போனவர் இத்தாலி நாட்டின் பைசாவை சேர்ந்தவர்.  இதன் அடிப்படையில் தான் போப்புக்கு மூளையில் கட்டி வந்துள்ளது என்று அந்தப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால் வாடிகன் சிட்டியைச் சேர்ந்த மருத்துவர் புகுஷிமா என்றவர் போப்புக்கு எந்தப்பிரச்னையும் இல்லை அவர் நன்றாக இருக்கின்றார். இது மிகவும் மன்னிக்க முடியாத பொய்ச்செய்தி என்று கூறியுள்ளார்.  போப்புக்கு மூளையில் கட்டி என்ற செய்தி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.