நவம்பர் 13 ல் விண்கல் ஒன்று புவியைத்தாக்கும்

ufo-wtf-or-wt1190f-to-crash-into-indian-ocean-1

நவம்பர் 13 அன்று  விண்வெளியில் இருந்து மர்மப்பொருள் ஒன்று வரும் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி புவியைத்தாக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வரலாற்றின் அடிப்படையில் நிறைய விண்வெளிக்கற்கள் நம் புவியின் மீது மோதியுள்ளது.  ஒரு எரிநட்சத்திரத்தின் தாக்குதலால் தான் புவியில் உள்ள டைனோசர்கள் போன்ற இனம் அழிந்தது என்று கூறியுள்ளனர்.

விண்வெளியில் தற்போது மர்மப்பொருள் ஒன்று மிதந்து வருகின்றது.  இது புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தவுடன் அதன் வேகம் காற்றழுத்த தாழ்வால் அதிகமாகும்.  இதனால் வேகமாக புவியை வந்தடையும். ஆதே சமயம் அந்த மர்மப்பொருள் நிலப்பகுதியை தாக்கினால் பெருத்த சேதம் உண்டாகும்.  ஆனால் அது அவ்வாறு தாக்காமல் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அது இலங்கையை அடுத்த கடற்பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  ஆனால் சரியாக குறிப்பிடமுடியாது வளிமண்டலத்தை அது அடைந்தவுடன் மிக வேகமாக வரும் அதன் எடையைப்பொறுத்து.

இந்திய நேரப்படி 11.00 மணியளவில் புவியைத்தாக்கும் இந்தப்பொருளின் பெயர்  WT1190F.  ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.