தூத்துக்குடி அனல்மின் நிலையம் பழுதாகிவிட்டது…மின்துண்டிப்பு அபாயம்

12-thermal-power-plant300

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனல்மின் நிலையம் 1979 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.  இங்கு தலா 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்டு வருகின்றது.

இந்த அனல் மின்நிலையத்தில் 5 யுனிட்கள் அமைந்துள்ளது.  இதில் 2 வது யுனிட்டில் நேற்று ஏற்பட்ட பழுதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுவிட்டது.

இந்த பழுதானது  பவர் மெசினிலா அல்லது எரிகலனிலா என்று தெரியவில்லை.  இந்தப் பழுது நீக்கப்படும் வரை மாநிலத்தில் 200 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை மொத்த மின் உற்பத்தியில் எற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.