மாட்டிறைச்சி பற்றிய ஆவணப்படம் மத்திய அரசு தடை விதித்துள்ளது

600968762

மும்பையில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கவழகங்களை காட்டும் வகையில் ஆவணப்படம் ஒன்று திரையிட முடியாதபடி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.  இன்று தான் டெல்லியில் நடக்கும் ஜீவிகா ஆசியா லைவ்லிஹூட் படவிழாவில் படம் திரையிடப்படுவதாக இருந்தது.

ஆனால் ஆவணப்படத்தை ஒளிபரப்ப தணிக்கை வாரியச் சான்றிதழ் வேண்டும் என்றுள்ளதால் அந்தப்படம் திரையிடப்படாதவாறு போனது.

இந்தப் படத்தின் பெயர் காஸ்ட் ஆப் மெனு கார்ட் என்ற இந்த ஆவணப்படம், மும்பையில் மாட்டிறைச்சி உண்ணும் கலாச்சாரத்தைப்  காட்டக்கூடியது.  பொது மக்கள் இப்படத்தை பார்ப்பதால் மாட்டிறைச்சி பற்றிய விழிப்புணர்வு வரும்.

மீண்டும் மத நல்லிணக்கம் ஏற்படும். ஆனால் அந்தப்படம் திரையிட தணிக்கை சான்றிதழ் தேவைப்படுகின்றது. தணிக்கை்கு சென்றால் சொல்ல வேண்டிய தகவல்கள் தணிக்கை குழுவால் நிராகரிக்கப்படும்.  எனவே சரியான தகவல்கள் மக்களுக்கு போய்ச் சேராது என்பதுதான் இயக்குநரின் கவலை.

 

Leave a Reply

Your email address will not be published.